மூன்றாம் தாலி – 02

காஃபி சாப்பிடும்போது, “அந்த ஃபோட்டோக்ராஃபர் ரொம்ப மோசம்ங்க. அவன் செஞ்ச வேலைக்கு அவனை நான் போட்டிருக்கணும், போனா போகுது அப்புறமா வச்சிக்கலாம்னு விட்டுட்டேன்,” என்றபடி காலி டம்பளரை என்னிடம் கொடுத்தாள். நான் இரண்டு கப்களையும் ஒரு ஓரம் ட்ராஷ்-பின்னில் போட்டுவிட்டு அவளிடம் என்ன ஆச்சு என்று கேட்டேன்.

“பின்ன என்னங்க, எவ்வளவு தைரியம் இருந்தா அந்த ஃபோட்டோக்ராஃபர் என்னை கொஞ்சம் இப்படி அப்படீன்னு ஃபோட்டோ எடுத்திருப்பான்? நான் கவனிச்சிக்கிட்டுதான் இருந்தேன். அவன் ஆளைப் பிடிச்சி போடணும்னு தோணிச்சு. கூட்டத்தில பிரச்சனை பண்ண வேணாம், அப்புறம் வச்சிக்கலாம்னு இருந்தேன். அப்புறம் கிச்சனுக்கு போய் அவனுக்கும் அவன் டீமுக்கும் காஃபி வாங்கிக் கொடுத்ததும் ஜில் ஆயிட்டான்.”

கொஞ்சம் பிரேக் விட்டு தொடர்ந்தாள். “அப்புறம் அவனை தனியா கூட்டிக்கொண்டு போய் அவன் காமிராவிலிருந்து என் படங்களை லாப் டாப்பிற்கு மாற்றி, லாப் டாப்பிலிருந்து என் செல்லுக்கு மாத்த வச்சேன். அவன் காமிரா, லாப் டாப்பிலிருந்த என் ஃபோட்டோக்களை டெலீட் செய்துவிட்டேன். என் ஃபோட்டோஸை பாருங்க, என்ன கருமாந்திரமா எடுத்திருக்கான்னு பாருங்க,” என்றபடி என்னிடம் தன் செல்லை கொடுத்தாள். அவளே ஃபோல்டரை ஓபன் செய்தாள்.

ஃபோட்டோக்ராஃபர் அஞ்சுவை விதவிதமான கோணங்களில் மெச்சும்படித்தான் ஸ்னாப்ஸ் எடுத்திருந்தான். “கொஞ்சம் க்ளாமரா இல்ல?” என்று என்னை கூர்ந்து நோக்கியபடி கேட்டவள், “உங்களுக்கு பிடிச்சிருக்கா? பிடிச்சிருக்குன்னா டெலீட் பண்ண வேணாம்,” என்று சில்மிஷ முறுவலுடன் கேட்டாள். நான், “டெலீட் பண்ண வேணாம். பார்க்கறதுக்கு எனக்கே கிக்கா இருக்கு. நீ இல்லாதப்ப இந்த ஃபோட்டோஸ் பார்த்துட்டு ……” என்று சொல்லி கொஞ்சம் நிறுத்த, “பார்த்துட்டு என்ன செய்வீங்களாம்?” என்று கண் சிமிட்டி கேட்டாள்.

நான் வேண்டுமென்றே சன்னமாக பெருமூச்சு விட்டபடி, “பார்த்துட்டு என்ன பண்ணப் போறேன், சும்மா மத்தவங்க மாதிரி லீக் பண்ணிடுவேன். அவ்வளவுதான்,” என்றதும் என் மூக்கை திருகினாள். “கட்டின பொண்டாட்டி கூடவே இருக்கறப்போ லீக் பண்ணுவேன்னு வெட்கமில்லாம சொல்றத பாரு. நினச்சப்போ லீக் பண்ணி, லீக் பண்ணி வீக் ஆயிடாதீங்க. அப்புறம் நான் சமைச்சி போடறதுக்கும் குடித்தனம் பண்றதுக்கும் அர்த்தமில்லாம போயிடும்.”

நான் சிரித்தபடி, “அது சரி, அது என்னமோ அவன் …லைப் பிடிச்சி போடணும்னு தோணிச்சுன்னு சொன்ன மாதிரி இருந்தது,” என்றதும் என் இடுப்பில் பிடித்து திருகினாள். “நிமிட்டாம் பழம் கொடுத்துடுவேன், ஜாக்கிரதை. காது சரியா கேட்கலைன்னா கெட்ட விதமா நினச்சிக்கிட்டு கெட்டப் பேச்சு பேசக்கூடாது, சரியா? …. சரி போலாங்க, அடுத்த ப்ரோக்ராம் ஆரம்பிச்சிடும்.”

மண்டபத்திற்குள் நுழைந்தோம். மணமக்கள் ஸ்டேஜுக்கு வந்துவிட்டனர். ரிசப்ஷன் ஆரம்பித்துவிட்டது. அஞ்சுவின் தோழிகள் அவளுக்குதான் காத்திருந்த மாதிரி ஏதோ சொல்லி அவளை சடுதியில் அழைத்துக்கொண்டு சென்றனர். போகும்போது அவள் எனக்கு முன் வரிசையில் ஒரு சீட் பிடித்து உட்கார வைத்துவிட்டு போனாள்.

சற்று நேரத்தில் நான் உட்கார்ந்திருந்த முன் வரிசைக்கும் ஸ்டேஜுக்கும் நடுவிலிருந்த பகுதி ஒழுங்குபடுத்தப்பட்டு அங்கு அரை டஜன் பெண்கள், ஆண்-பெண் குழந்தைகள் கூடினர். ஸ்பீக்கரில் இசையும் பாடல்களும் தொடங்கின. ஒரு இளம் பெண் ஒன்-டூ-த்ரீ என்று சொடுக்கியதும் சட்டென துள்ளல் இசையுடன் ஒரு புது தமிழ் பாடல் ஒலிக்க, அந்த டீம் ஆடியது. என் மனைவியும் ஆடினாள்.

இசையின் துள்ளலுக்கு மேட்ச் ஆகிற வேகத்தில் அஞ்சு துள்ளி ஆட பார்வையாளர்கள் அனைவரின் கவனமும் அவள் மீது ஃபோக்ஸ் ஆவதை நான் கவனிக்க தவறவில்லை. அடுத்த ஒரு குஜராத்தி பாடல், பஞ்சாபி பாடல் என்று தொடர டீமில் இருந்த மற்றவர்களை மிஞ்சும் விதம் அஞ்சு டான்ஸ் ஆடினாள்.

இவள் டான்ஸ் ஆடி எத்தனை வருஷம் ஆகிவிட்டது! என்றாலும் அப்-டேட்டாக இருக்கிறாள்! அவள் ஆடும்போது முலைகளின் குலுக்கல் தவிர்க்க இயலாததாகிவிட்டது. அதே மாதிரி அவள் இடுப்பை ஆட்டி ஆடும்போதும் சரி, சற்று குனிந்து ஆடும்போதும் சரி அவள் சூத்தின் ரிதமான ஆட்டம் பலருக்கு டெம்பரை கிளப்பியிருக்கும்.

ஏழெட்டு பாடல்கள் ஆனதும் இப்போது ஒரு தமிழ் குத்தாட்டப் பாட்டு இசைக்கப்பட, விசில், கை தட்டல் என ஆராவாரம் ஓங்கியது. குழந்தைகள் ஒதுங்கினர். டீமில் இருந்தவர்கள் அஞ்சுவை தொடங்கும்படி சீண்டினர். சன்னமாக புன்னகைத்தப்படி அஞ்சு என்னைப் பார்க்க, நான் ஆடு என்று சைகையில் சொல்ல உடனே அவள் குத்தாட்டத்தை தொடங்கினாள். மற்ற பெண்களும் அவளுடன் சேர்ந்து கொண்டனர்.

பாடல் இரண்டு வரிதான் ஓடியிருக்கும், அந்த ஃபோட்டோக்ராஃபர் காமிராவை கொடுத்துவிட்டு நடனத்தில் இணைந்தான். அவனை வரவேற்கும் விதமாக தன் கைகளை பின்தலை பக்கம் வைத்து, விரல்களை பின்னி, முலைகளை மேலும் கீழும், முன்னும் பின்னும் ஜிங் ஜிங் என்று குலுக்கியபடி ஆடினாள்.

சில நொடிகளில் அவன் ஆடியபடி அஞ்சுவை நெருங்க, அவளும் முலைகளை குலுக்கியபடி அவனை நெருங்கினாள். எதிர்பார்த்ததைவிட அவன் சிறப்பாக ஆட, அவன் மற்றவர்களை விட்டுவிட்டு அஞ்சுவிடம் மட்டும் ஜோடி சேர்ந்த மாதிரி ஆடினான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஈடுகொடுத்தபடி ஆடினர். இருவரின் பார்வைகளும் சங்கமித்தபடி இருந்தன. இருவரின் முக பாவங்களும் குத்தாட்டத்தின் தாபத்தை வெளிப்படுத்தின.

குத்தாட்டம் என்பதால் அஞ்சுவின் முலை குலுக்கல் அதிகமாகவே இருந்தது. போதாதற்கு முந்தானை அடிக்கடி விலகி அவள் இடது முலையின் திரட்சி வெட்ட வெளியில் பட்டவர்த்தனமாக குலுங்கியது. ஃபோட்டோக்ராஃபர் இடுப்பை முன்னுக்கு தள்ளி ஆடினான். அதன் ரிதத்திற்கு ஏற்ற வகையில் அஞ்சு குனிந்து குண்டியை பின்னுக்கு தள்ளியபடி ஆடினாள். அவள் குண்டியின் ரிதமான துள்ளல் விசிலை எகிற வைத்தது. உப்புக் கறுவாடு ஊற வச்ச சோறு, அப்படி போடு போடு கண்ணால, போட்டு-தாக்கு பாடல்களில் அஞ்சுவின் முலை குலுக்கலும், குண்டி துள்ளலும் அவளை ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஒரு ப்ரொஃபஷனல் டான்ஸர் ரீதிக்கு காட்டின.

குத்தாட்டத்தின் அசைவாக அஞ்சுவின் பின் பக்கம் ஃபோட்டோக்ராஃபர் இடித்தபடி ஆடியபடி மெதுவாக அவளின் இடையைப் பற்றினான். அவள் தடையேதும் சொல்லவில்லை என்றாலும், என்னை நோக்கி கொஞ்சம் வெட்கித்தபடியும் மன்னிப்பு கோரியபடியும், அனுமதியை கெஞ்சிக் கேட்கும் பாவனையில் முறுவலித்தபடி பார்த்தாள். சம்மதத்தை தெரிவிக்கும் சைகையில் நான் பதிலுக்கு அவளை நோக்கி ஃப்ளையிங்க் கிஸ் அனுப்ப அவள் முகம் சட்டென மலர்ந்தது

ஃபோட்டோக்ராஃபர் அவள் இடையை சுற்றியபடி அவள் குண்டியில் மென்மையாக இடிக்க முயன்ற போது அவள் வேண்டுமென்றே குண்டியை வலுவாக பின் தள்ளி அவனை இடித்தாள். அவனை ஓரிரு முறை இடிக்கவிட்டுவிட்டு பின்பு அவனுக்கு எதிராக திரும்பி கைகளை இடுப்பில் வைத்து சூத்தாட்டத்தை நளினமாக செய்தபடி தன் இடுப்பை அவன் இடுப்போடு இடித்தாள். முந்தானை அவள் முலைகளுக்கு நடுவில் ஒதுங்கிவிட, அஞ்சுவின் இரு முலைகள் மேலும் கீழும் பக்கவாட்டிலும் குலுங்கி ஆடின. கூட்டத்திலிருந்து உயிங்க் உயிங்க் உயிங்க் என்ற விசில் சத்தம் பலமான ஆராவாரத்தில் காதை பிளந்தது.

பாடல் பாதி முடிந்திருந்தது. டீமிலிருந்த மற்றோர் குத்தாட்டம் போட்ட களைப்பில் ஓய்ந்து மூச்சுவாங்கி விலகிவிட்டனர். அஞ்சுவும் ஃபோட்டோக்ராஃபரும் மட்டும் தொடர்ந்து சளைக்காமல் ஆடிக்கொண்டிருந்தனர். விலகிய மற்றவர்கள் இருவரின் அருகில் நின்றபடி தாளமாய் கை தட்டியபடி இருவரையும் ஊக்குவித்தனர். இளைய பார்வையாளர் பலர் ஃப்ளையிங்க் கிஸ் அனுப்பியபடி இருந்தனர். வீடியோக்ராஃபர் ஒருவர் அஞ்சுவின் குத்தாட்டத்தை படம்பிடித்துக்கொண்டிருந்தார்.

You may also like...

Leave a Reply