சாது மிரண்டால் வீடும் கொள்ளாது – 01

முன்குறிப்பு:

நண்பர்களுக்கு, இது எனது முதல் கதை!

இது காதல் கலந்த காமக் கதை! என்னதான் சிக்கன் பிரியாணி டேஸ்ட்டா இருந்தாலும், அதை வாரத்துல மேக்சிமா ரெண்டு நாள் தான் சாப்பிட முடியும். அது மாதிரிதான், எவ்ளோதான் வித்தியாசமான காமானுபவங்களை அடைந்தாலும், அதில் காதல் இல்லாவிட்டால்….

கதையில் இடம் பெறப்போவது மொத்தமே மொத்தமா இரு ஜோடிகள்தான்! உடனே ஜோடி மாற்றமா, கக்கோல்டா, ஃப்ரீ செக்ஸ் கதையா என்றெல்லாம் கற்பனை பண்ண வேண்டாம். அதை நான் செய்து கொள்கிறேன்.
கதை ஸ்லோவாகத்தான் காமத்தை நோக்கி நகரும்! சற்றே பெரியக் கதை! சோ, நீங்கள் உடனடியாக ஏதாவது எதிர்பார்த்தால் ஒன்றும் கிடையாது!

இது ஒரு வன்காதல், வன்காமக் கதை! கண்டிப்பாக இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன்!


பாகம் – 1


இன்று எங்களுடைய கல்யாண நாள். கல்யாணம் ஆகி 5 வருடம் முடிகிறது. ப்ராஜக்ட் விஷயமாக 2 நாட்கள் மும்பை சென்று விட்டு, கல்யாண நாளை மனைவி ப்ரியாவுடன் கொண்டாட வேண்டும் என்பதற்க்காகவே, 3 நாள் வேலையை நைட் அதிகம் கண் விழித்து, 2 நாளில் முடித்து விட்டு திரும்பி வருகிறேன். அதுவும், மனைவிக்கு சர்ப்ரைசாக இருக்க வேண்டும் என்பதற்க்காக, நேற்று இரவு பேசும் பொழுது கூட, சோகமாய் நான் கல்யாண நாளுக்கு உன்னுடன் இருக்க முடியாது ப்ரி என்று ஃபீல் பண்ணி பேசி, 12 மணிக்கு, வாழ்த்தெல்லாம் சொன்னேன்.

அவளுக்கும் செம கடுப்பு. இருந்தாலும், ப்ரியாவும் வேலைக்குச் செல்வதால், அதை புரிந்து கொண்டாள். நானும், புன் சிரிப்போடு, காலையில் 11 மணிக்குள் ரிப்போர்ட் சப்மிட் செய்துவிட்டு, மீட்டிங்கையும் முடித்து விட்டு   சென்னை வந்தடைந்த பொழுது மணி 3.


சர்ப்ரைசிற்க்கான ப்ளான் எல்லாம் ரெடி.


மும்பையில் ஏற்கனவே டிசைனர் சாரி வாங்கியிருந்தேன். அவளுக்கு இது எவ்வளவு செக்சியாக இருக்கும் என்று யோசித்து, யோசித்து வாங்கியது. மைதிலியிடம் ஏற்கனவே கேக்கினை வாங்கி வரச் சொல்லியாகிவிட்டது. அவள் கேக்குடன் வருவதற்க்கும், நான் வீட்டை அடைவதற்க்கும் சரியாக இருக்கும். நேராக கிண்டியில் இருக்கும் என் அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பார்க் பண்ணியிருந்த காரை அடைந்ததும் மைதிலிக்கு கால் செய்தேன்.
ஹாலோ, மைதிலி!


அண்ணா வந்துட்டீங்களா?
பார்க்கிங்லதான் இருக்கேன்!
பார்றா! ப்ரியாவைப் பாக்க அவ்ளோ ஆசையா?
ஏம்மா இருக்கக் கூடாதா?
இருக்கலாண்ணா, தப்பேயில்லை.


சரி மைதிலி, கேக்கு வந்துடுச்சா? இப்ப கிளம்புனாதான் 5 மணிக்குள்ள வீட்டுக்கு போக முடியும். ப்ரியா வீட்டுக்கு வர 6.30 ஆயிடும். அதுக்குள்ள சின்ன ஏற்பாடு பண்ண முடியும்!


எல்லாம் ரெடிண்ணா! ஈசியா டெகரேட் பண்ற அயிட்டம்ஸ் வாங்கிட்டேன், ஃப்ரஸ்ஸா இருக்கனும்னு, 3.30 மணிக்கு மேல கேக்கு கொண்டு வரச் சொல்லியிருந்தேன், அதுவும் இப்பதான் வந்துது. நீங்க, ப்ரியா கூட இருக்குற ஃபோட்டோசை, சும்மா டேப் போட்டு ஒட்டாம, கொஞ்சம் டிசைனா ஒட்டலாம்னு, அந்த ஐடம்சும் ரெடியா இருக்கு. நான் 30 நிமிஷத்துல, நீங்க சொன்ன லைட் டெக்கரேஷனை செஞ்சு கொடுத்திட்டு, நான் வீட்டுக்கு கெளம்பிடுவேன்!
ஏன் மைதிலி, இவ்ளோவும் பண்ணிட்டு கேக் கட் பண்ணதுக்கப்புறம் போலாம்ல?
நமக்கு எதுக்குப்பா, உங்க சாபம்லாம், இது உங்க கல்யாண நாள். சார் வேற, 2 நாள் கழிச்சு ஊர்ல இருந்து வரீங்க. இதுல நான் எதுக்கு கரடி மாதிரி?


ஹா ஹா, சரி இப்டியே பேசிட்டிருந்தா போதுமா? நான் பார்க்கிங்லதான் இருக்கேன். நீ சீக்கிரம் வர வேணாமா?  இதுலியே லேட் பண்ணிடுவ போல?
அண்ணே, ஒரு 30 நிமிஷம் ஆகும் பரவாயில்லையா? கடைசி நேரத்துல மேனேஜர் வேலை கொடுத்துட்டாரு?!


இன்னும் 30 நிமிஷமா? ஐய்யய்யோ!
நான் என்னண்ணா பண்றது?!
கடுப்பாக இருந்தாலும், மைதிலியிடம் காட்ட மனம் விரும்பவில்லை. பெருமூச்சு விட்ட படியே, சரி மைதிலி நீ சீக்கிரம் முடிச்சிட்டு வா. நான் கார்ல வெயிட் பண்றேன். பை!


காரில் ஏறி உட்கார்ந்து கண்ணை மூடினேன். இரண்டு நிமிடத்திற்குள், யாரோ காரில் ஏறி அமர்ந்தார்கள்.

ரயில் பயணங்களில் (ஆண்டியுடன்)


போட்டிருந்த செண்ட் வாசனையும், அதையும் மீறி தெரியும், அவளுக்கே உரிய உடல் வாசமும், துணிகளின் சர சர ஓசையும், கண்ணைத் திறக்காமலே சொல்லியது, அது மைதிலிதான் என்று!

கண் திறந்து பார்த்தவனை வரவேற்றது, அவளது புன்னகை முகம்!

You may also like...

Leave a Reply